காயம் காரணமாக பாகிஸ்தான் அணியில் இருந்து விலகியுள்ள ஷஹீன் அப்ரிடியை இந்திய வீரர்கள் ஒவ்வொருவராக நலம் விசாரித்து செல்லும் வீடியோ வைரலாகி வருகிறது. 20 ஓவராக நடைபெறும் ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடர் ஐக்கிய அரபு அமீரகத்தில் நாளை முதல் தொடங்கி செப்டம்பர் 11ஆம் தேதி வரை நடைபெறுகிறது. இந்த தொடரில் பங்கேற்கும் இந்தியா, பாகிஸ்தான் உட்பட 6 அணிகளும் ஐக்கிய அரபு அமீரகம் சென்று பயிற்சிகளை மேற்கொண்டு வருகிறது.. இந்தியா தனது முதல் போட்டியில் ஒரே […]
