தேர்வு கட்டணத்தை உயர்த்தியதால் இந்திய மாணவர் சங்கம் சார்பாக ஆர்ப்பாட்டம் நடந்தது. திருச்சி மாவட்டத்தில் உள்ள திருவெறும்பூர் அருகே இருக்கும் காட்டூரில் உள்ள உருமு தனலட்சுமி கல்லூரி முன்பாக இந்திய மாணவர் சங்கத்தின் சார்பாக நேற்று ஆர்ப்பாட்டம் நடந்ததில் இந்திய மாணவர் சங்க மாவட்டத் தலைவர் சூர்யா தலைமை தாங்கி உரையாற்றினார். பாரதிதாசன் பல்கலைக்கழகத்தில் நடத்தும் கல்லூரி தேர்வுக்கு ஒரு தாளுக்கு தேர்வுக் கட்டணமாக 50 ரூபாய் வாங்கப்பட்ட நிலையில் தற்போது 150 ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது. 100 […]
