7 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை அளித்த இளைஞரை போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்து சிறையில் அடைத்தனர்.. தமிழகத்தில் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான பாலியல் குற்றங்கள் தொடர்ந்து அதிகரித்து வருகிறது.. அந்த வகையில், செங்கல்பட்டு மாவட்டம் செய்யூர் அடுத்துள்ள பரமேஸ்வர மங்கலம் பகுதியில் 7 வயது சிறுமி தன்னுடைய வீட்டின் அருகே விளையாடிக் கொண்டிருந்துள்ளார்.. அப்போது, அதே பகுதியைச் சேர்ந்த சூர்யா என்ற இளைஞன் அன்பாக பேசி சிறுமியை வீட்டுக்குள் அழைத்துச் சென்று […]
