பல்லடம் அருகே வீட்டில் தனியாகயிருந்த பெண்ணிடம் தவறாக நடந்து கொண்டவனை பொதுமக்கள் பிடித்து மரத்தில் கட்டி வைத்த சம்பவம் அரங்கேறியுள்ளது. திருப்பூர் மாவட்டம் பல்லடம் அடுத்துள்ள மகாலட்சுமி நகரில் 500க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர்.. அந்த பகுதியில் கடந்த 2 நாட்களாக அடையாளம் தெரியாத நபர் ஒருவன் சுற்றி வந்துள்ளான்.. அப்போது பொதுமக்கள் அவனிடம் விசாரித்தனர்.. ஆனால் அவன் சரியான பதிலளிக்காமல் அங்கிருந்து சென்றுள்ளான். இந்தநிலையில், நேற்று வீட்டில் தனியாகயிருந்த பெண்ணிடம் அந்த நபர் பாலியல் […]
