திருநாவுக்கரசர் கொடுத்த வாக்குமூலத்தின் அடிப்படையில் பாலியல் வன்கொடுமை வழக்கில் மேலும் ஒருவர் கைது செய்யப்பட உள்ளதாக CBCID போலீசார் தெரிவித்துள்ளனர். பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை வழக்கில் திருநாவுக்கரசு , சபரீஷ் , சதிஷ் மற்றும் வசந்தகுமார் மீது குண்டர் சட்டம் பாய்ந்து சிறையில் உள்ளனர். இந்நிலையில் கடந்த 3 நாட்களாக திருநாவுக்கரசை சிறையில் வெளியே எடுத்து ரகசிய இடத்தில் வைத்து CBCID போலீசார் விசாரணை நடத்தினார்கள் . சிபிசிஐடி அதிகாரிகள் நடத்தப்பட்ட விசாரணையில் திருநாவுக்கரசு கொடுத்த வாக்குமூலம் மிக முக்கியமாக […]
