உத்திரப்பிரதேசத்தில் பாஜக முன்னாள் மத்திய அமைச்சர் சுவாமி சின்மயானந்தா மீது பாலியல் புகார் கூறியுள்ள சட்டக்கல்லூரி மாணவி அதற்கான ஆதாரத்தை ஒப்படைக்கத் தயார் என்று தெரிவித்துள்ளார். உத்திரபிரதேசத்தில் கடந்த சில வாரங்களாக பரபரப்பை ஏற்படுத்தி வரும் சட்ட கல்லூரி மாணவி பாலியல் வழக்கு தொடர்பாக நேற்று டெல்லியில் பாதிக்கப்பட்ட மாணவி பத்திரிகையாளர்களை சந்தித்து உள்ளார். ஓராண்டாக சுவாமி சின்மயானந்தா கல்லூரிக்குள் வைத்து மாணவியை பலாத்காரம் செய்து வந்தார் என்று கூறிய மாணவி, அவர் பலாத்காரம் செய்ததற்கான ஆதாரங்கள் […]
