Categories
சினிமா தமிழ் சினிமா

“படுக்கைக்கு அழைத்த பிரபல இயக்குனர்” பிரபல பாடகி பாலியல் புகார்….!!

தெலுங்கு சினிமாவில் பிரபல பாடகிகளில் ஒருவராக வளம் வரும் பிரணவி, பிரபல இயக்குனர் ஒருவர் பாலியல் தொந்தரவு கொடுத்ததாக கூறியுள்ளார். தெலுங்கு சினிமாவில் பிரபல பாடகிகளில் ஒருவர் பிரணவி. இவர் ஸ்ரீ ராமதாசு, ஹேப்பி டேஸ், எமதொங்கா, லயன் உள்ளிட்ட பல படங்களில் பாடி புகழ் பெற்றுள்ளார். சில ஆண்டுகளுக்கு முன்பு நடன இயக்குனரான ரகு மாஸ்டரை திருமணம் செய்து கொண்டார். தற்போது இவர்களுக்கு ஒரு பெண் குழந்தை உள்ளது. சமீபத்தில் அவர் அளித்த ஒரு பேட்டியில், சினிமாவில் நான் பாட வாய்ப்பு தேடிய சமயத்தில் பலர் தனக்கு […]

Categories
தேசிய செய்திகள்

பெண்கள் அளிக்கும் தவறாக பாலியல் புகார்…. நண்பர்கள் தொடங்கிய #mentoo இயக்கம்.!!

 பாலியல் குற்றவழக்கில் கைது செய்யப்பட்ட நடிகரின் நண்பர்கள், பெண்கள் தவறாக முறையில்  ஆண்களுக்கு எதிராக  பழிதீர்ப்பதற்காக பாலியல் குற்ற வழக்குகளை பயன்படுத்துவதாக கூறி மென் டூ (#men too) என்ற இயக்கத்தை துவங்கியுள்ளனர். சமீபத்தில் நடிகர் கரண் ஓபராய் பாலியல் தொந்தரவு கொடுத்ததாக  பெண் ஒருவர் அளித்த பாலியல் புகாரின் பேரில் அவரை போலீசார் கைது செய்தனர். இந்நிலையில் அவரது நண்பர்கள் சிலர் அவருக்கு ஆதரவு தெரிவித்து,  பின்னர் செய்தியாளர்களை சந்தித்தனர். அப்போது அவர்கள் பேசியதில் புகார் அளித்த அப்பெண்ணும் தங்கள் நண்பரும் […]

Categories
உலக செய்திகள்

என் தோளில் கைவைத்து…..தலையை முகர்ந்தார்…..ஆபாச ஆட்டம் போட்ட துணை ஜனாதிபதி…!!

அமெரிக்க முன்னாள் துணை ஜனாதிபதி ஜோ பிடென் மீது தொடர்ந்து இரண்டு  பெண்கள்  பாலியல் புகார் எழுப்பி இருப்பது அமெரிக்காவை அதிர வைத்துள்ளது. அமெரிக்க நாட்டின்  ஜனநாயக கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவராக இருப்பவர் ஜோ பிடென்.  76 வயதான இவர் 1973_ஆம் ஆண்டு முதல் 2009_ஆம்  ஆண்டு வரை 35 ஆண்டுகள்  அமெரிக்காவின் செனட் சபை எம்.பி. பதவி வகித்தார்.ஒபாமா அமெரிக்கா ஜனாதிபதியாக இருந்தபோது, 2009_ஆம் ஆண்டு முதல் 2017_ஆம் ஆண்டுவரை துணை ஜனாதிபதியாக இருந்தார். இந்நிலையில், நெவேடா மாகாணத்தின் முன்னாள்  சட்டசபையின் […]

Categories

Tech |