இந்தியாவில் தொடர்ந்து அதிகரித்து வரும் பாலியல் குற்றங்கள் குறித்து நடிகர் விவேக் தனது டுவிட்டர் பக்கத்தில் கருத்து தெரிவித்துள்ளார். உத்தரபிரதேச மாநிலத்தில் 19 வயது இளம்பெண் கொடூரர்கள் கூட்டு பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு கொடூரமான முறையில் கொலை செய்யப்பட்டுள்ளார். இச்சம்பவம் நாடு முழுவதும் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ள நிலையில், தமிழகத்திலும் திருப்பூர் மாவட்டத்தில் புலம்பெயர்ந்து வந்த வடமாநில பெண்ணை ஆறு பேர் கொண்ட கும்பல் கூட்டு பாலியல் பலாத்காரம் செய்துள்ளது. இதுகுறித்தும் பல கண்டனங்கள் சமூக வலைதளங்களில் தொடர்ந்து […]
