ஐந்து மாத கர்ப்பிணியான தனக்கு பாலியல் தொல்லை கொடுத்ததால் மனைவி கணவருக்கு விஷம் கொடுத்துக் கொன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஈரோடு மாவட்டத்தில் உள்ள காளியண்ணன் தோட்டம் பகுதியில் நந்தகுமார் என்ற விவசாயி வசித்து வருகிறார். இவருக்கும் கடந்த 7 மாதங்களுக்கு முன்பு பெரியமோலபாளையம் பகுதியில் வசித்துவரும் மைதிலி என்ற பெண்ணிற்கும் திருமணம் நடைபெற்றுள்ளது, இந்நிலையில் தனது தோட்டத்திற்கு சென்று பயிருக்கு மருந்து தெளித்து விட்டு வீட்டிற்கு வந்த நந்தகுமார் உணவை சாப்பிட்டுள்ளார். அப்போது அந்த உணவு […]
