பெண்ணை இரண்டாவதாக திருமணம் செய்தவர் சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. திருநெல்வேலி மாவட்டத்தில் கட்டிட தொழிலாளியான பிரகாஷ் என்பவர் தனது மனைவியை பிரிந்து தனியாக வாழ்ந்து வந்துள்ளார். இவருக்கும் கணவனைப் பிரிந்து வாழ்ந்த 32 வயது பெண்ணுக்கும் பழக்கம் ஏற்பட்டுள்ளது. அதன்பின் பிரகாஷ் திருச்செந்தூரில் வைத்து அந்த பெண்ணை இரண்டாவதாக திருமணம் செய்துள்ளார். இந்த பெண்ணிற்கு ஏற்கனவே முதல் கணவர் மூலம் பிறந்த 10 மற்றும் 8 வயதில் இரண்டு பெண் குழந்தைகள் […]
