பள்ளியின் தாளாளர் சிறுமிக்கு பாலியல் தொந்தரவு அளித்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. திருச்சி மாவட்டத்தில் உள்ள அரசு மருத்துவமனைக்கு பின்புறம் இருக்கும் வண்ணாரப்பேட்டையில் அரசு உதவி பெறும் மேல்நிலைப்பள்ளி செயல்பட்டு கொண்டிருக்கிறது. இந்த பள்ளியில் ஜேம்ஸ் என்பவர் தலைமை ஆசிரியராகவும், தாளாளராகவும் இருக்கிறார். இங்குள்ள விடுதியில் வறுமை கோட்டிற்கு கீழ் இருக்கும் ஏழை, எளிய மாணவ மாணவிகள் தங்கி படித்து வருகின்றனர். கடந்த மாதம் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு ஆதரவற்ற மாணவிகள் சிலர் ஊருக்கு செல்ல முடியாமல் […]
