பள்ளி மாணவியை பாலியல் பலாத்காரம் செய்து விட்டு வேறு நாட்டுக்கு தப்பி ஓடிய நபரை 5 ஆண்டுகளுக்குப் பின்னர் காவல்துறையினர் கைது செய்துள்ளனர். அமெரிக்காவில் ஜோஸ் மணியுல் என்ற நபர் கடந்த 2016ம் ஆண்டு ஒரு பள்ளியில் உதவியாளராக பணிபுரிந்து வந்தார். இவர் அப்பள்ளியில் படிக்கும் 17 வயதுடைய மாணவி ஒருவரிடம் பாலியல் தாக்குதல் நடத்தியுள்ளார். இதுகுறித்து அந்த மாணவி காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார். இந்த புகாரின் பேரில் காவல்துறையினர் ஜோஸ் மணியுலிடம் விசாரணை நடத்தி வந்துள்ளனர். […]
