Categories
தூத்துக்குடி மாவட்ட செய்திகள்

சிறுமிக்கு நடந்த கொடுமை…. தொழிலாளி செய்த செயல்…. பெற்றோரின் பரபரப்பு புகார்…!!

16 வயது சிறுமிக்கு பாலியல் தொந்தரவு அளித்த குற்றத்திற்காக காவல்துறையினர்  கட்டிட தொழிலாளியை போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்துள்ளனர். தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள கோவில்பட்டி பகுதியில் கட்டிட தொழிலாளியான ஜெயராஜ் என்பவர் வசித்து வருகிறார். இவர் அதே பகுதியில் வசிக்கும்  16 வயது சிறுமிக்கு பாலியல் தொந்தரவு அளித்துள்ளார். இது குறித்து சிறுமி தனது பெற்றோரிடம் தெரிவித்துள்ளார். இதனை கேட்டதும் அதிர்ச்சியடைந்த பெற்றோர்  கோவில்பட்டி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். அந்த புகாரின் பேரில் […]

Categories
திண்டுக்கல் மாவட்ட செய்திகள்

டியூஷன் எடுக்க சொன்னா என்ன பண்ணி வச்சிருக்க…? மாணவிக்கு நடந்த கொடூரம்… பிசியோதெரபிஸ்டுக்கு கிடைத்த கடுமையான தண்டனை…!!

பத்தாம் வகுப்பு மாணவியை பலாத்காரம் செய்த பிசியோதெரபிஸ்டுக்கு நீதிபதி 11 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து தீர்ப்பளித்துள்ளார். திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள கோட்டைப்பட்டியைச் சேர்ந்தவர் பிசியோதெரபிஸ்ட் தங்கவேல். இவர் கடந்த 2019 ஆம் ஆண்டு தனியார் பள்ளியில் பத்தாம் வகுப்பு படித்துக்கொண்டிருக்கும் தனது உறவினரின் மகளை டியூஷன் எடுப்பதாக கூறி தன் வீட்டிற்கு வரவழைத்துள்ளார். அதன்பின் அந்த மாணவியை மிரட்டி பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். இது தொடர்பாக அந்த மாணவியின் பெற்றோர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். […]

Categories

Tech |