பெண்ணிடம் சில்மிஷத்தில் ஈடுபட்ட நபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். சென்னை மாவட்டத்திலுள்ள மவுலிவாக்கம் பகுதியில் 19 வயது இளம்பெண் வசித்து வருகிறார். இந்த இளம்பெண் மாநகர பேருந்தில் பிராட்வே நோக்கி சென்று கொண்டிருந்தார். இந்நிலையில் இளம்பெண் அமர்ந்திருந்த இருக்கைக்கு அருகில் ஒரு ஆண் பயணி அமர்ந்துள்ளார். இதனை அடுத்து அந்த நபர் இளம்பெண்ணிடம் சில்மிஷத்தில் ஈடுபட்டுள்ளார். இதனை அந்த இளம்பெண் கண்டித்தும் அவர் தொடர்ந்து சில்மிஷம் செய்துள்ளார். இந்நிலையில் மயிலாப்பூர் லஸ் சிக்னல் அருகில் பேருந்து சென்று […]
