2019 ஆம் ஆண்டில் மரண தண்டனை விதிக்கப்பட்ட வழக்குகளில் பாதிக்கும் மேலானவை பாலியல் வன்கொடுமை தொடர்புடையவை என்பது தெரியவந்துள்ளது. 2019ம் ஆண்டில் நாட்டில் பல்வேறு குற்ற வழக்குகளில் 102 பேருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டு இருக்கிறது. அதில் அதிகபட்சமாக ராஜஸ்தான் மாநிலத்தில் தான், அதிகமாக மரண தண்டனை விதிக்கப்பட்டிருக்கிறது. ராஜஸ்தான் மாநிலத்தில் 13 பேருக்கும், உத்திரப்பிரதேச மாநிலத்தில் 12 பேருக்கும், மத்திய பிரதேச மாநிலத்தில் 11 பேருக்கும் , கர்நாடக மாநிலத்தில் 10 பேருக்கும், மரண தண்டனை […]
