ஒரே நேரத்தில் 22 மயில்கள் மர்மமாக விவசாய தோட்டத்தில் இறந்து கிடந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. திருச்சி மாவட்டத்தில் உள்ள கீழ பொய்கை பட்டியில் ராசு என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு சொந்தமான தோட்டத்தில் 16 பெண் மயில்கள், 6 ஆண் மயில்கள் என மொத்தம் 22 மயில்கள் ஒரே நேரத்தில் இறந்து கிடப்பதாக மணப்பாறை வனச்சரகர் மகேஸ்வரனுக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. இதனையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற வனத்துறை அதிகாரிகள் இறந்து கிடந்த 22 […]
