Categories
சமையல் குறிப்புகள் லைப் ஸ்டைல்

தீபாவளி ஸ்பெஷல் மொறுமொறு தட்டை…செய்வது எப்படி …!!!

மொறுமொறு தட்டை தேவையான பொருட்கள் : அரிமாவு – 1  கப் உளுந்தம்பருப்பு – 1 டேபிள் ஸ்பூன் பொட்டுக்கடலை – 1 டேபிள் ஸ்பூன் கடலைப்பருப்பு –  1  டேபிள் ஸ்பூன் கருப்பு எள் – 1 டேபிள் ஸ்பூன் மிளகாய்த்தூள் –  1 டீஸ்பூன் பெருங்காயத்தூள் – 1/4 ஸ்பூன் வெண்ணெய் – 1  டேபிள் ஸ்பூன் நறுக்கிய கறிவேப்பிலை  –  சிறிது எண்ணெய் – தேவைக்கேற்ப உப்பு – தேவைக்கேற்ப செய்முறை : […]

Categories
சமையல் குறிப்புகள் லைப் ஸ்டைல்

சுவையான எள்ளு துவையல் அரைப்பது எப்படி !!!

எள்ளு துவையல் தேவையான பொருட்கள் : கறுப்பு எள்ளு –   3 டேபிள்ஸ்பூன் தேங்காய்த்துருவல் – 2 டேபிள்ஸ்பூன் உளுத்தம் பருப்பு –  1/2  டேபிள்ஸ்பூன் காய்ந்த மிளகாய் –  4 புளி –  நெல்லிக்காயளவு பூண்டு பற்கள் – 2 எண்ணெய் – 1 டீஸ்பூன் உப்பு – தேவைக்கேற்ப செய்முறை : முதலில் எள்ளை வறுத்து எடுத்துக் கொள்ள வேண்டும் . ஒரு  கடாயில் எண்ணெய் விட்டு, உளுத்தம் பருப்பு , மிளகாய், பூண்டு, […]

Categories
சமையல் குறிப்புகள் லைப் ஸ்டைல்

சமையலறை டிப்ஸ்

சமையலறை டிப்ஸ் எள்ளூக் கொழுக்கட்டைக்கு எள்ளை வறுக்கும்போது அதனுடன்  கொஞ்சம் கசகசாவையும் வறுத்துப் பொடித்துச் சேர்த்தால், சுவையும் வாசனையும் அதிகமாக இருக்கும் . அதிரசம் செய்யும் போது, மாவுடன் சிறிது பேரீச்சம்பழம் சேர்த்தால், மிகவும் ருசியாக இருக்கும். தேன்குழல், ஓமப்பொடி செய்யும் போது உருளைக் கிழங்கை வேகவைத்து , மாவுடன் சேர்த்து பிசைந்தால், சுவை கூடும். அரிசி மாவில் செய்வது போலவே கோதுமை மாவு, மைதா, ரவையிலும் தட்டை, முறுக்கு செய்யலாம்.மிகவும் சுவையாக இருக்கும் . ஜாங்கிரிக்கு , […]

Categories
சமையல் குறிப்புகள் லைப் ஸ்டைல்

இட்லிக்கு இனி சட்னி தேவைப்படாது ….இது மட்டும் போதும் ….

எள்ளுப்பொடி தேவையான பொருட்கள் : எள்ளு – 150 கிராம் வரமிளகாய் –  15 கருப்பு உளுந்து –  200 கிராம் கறிவேப்பிலை – 4 கொத்துக்கள் பெருங்காயம் –  2 துண்டுகள் கல் உப்பு – தேவைக்கேற்ப செய்முறை : முதலில் கடாயில் எள்ளை போட்டு நன்கு வறுத்துக் கொள்ள வேண்டும் . பின் உளுந்து , கறிவேப்பிலை , வரமிளகாய் , பெருங்காயம் மற்றும் உப்பு என தனித்தனியாக வறுத்து ஆறவிட்டு எள்ளுடன் சேர்த்து […]

Categories
சமையல் குறிப்புகள் லைப் ஸ்டைல்

காரைக்குடி செட்டிநாடு இட்லிப்பொடி சுவையின் இரகசியம் இதுதான் ….

காரைக்குடி செட்டிநாடு இட்லிப்பொடி தேவையான பொருட்கள் : கருப்பு உளுந்து –  1  கப் கடலைப்பருப்பு –  1/2  கப் வரமிளகாய் – 20 எள்ளு – 2  டேபிள் ஸ்பூன் கறிவேப்பிலை –  1  கைப்பிடியளவு பூண்டு – 10 பற்கள் பெருங்காயத்தூள் – 1/2  டீஸ்பூன் உப்பு –  1  டேபிள் ஸ்பூன்   செய்முறை : ஒரு கடாயில் கருப்பு உளுந்து  , கடலைப்பருப்பு , வரமிளகாய் , எள்ளு  , கறிவேப்பிலை , […]

Categories
சமையல் குறிப்புகள் லைப் ஸ்டைல்

ஐயங்கார் ஸ்டைல் எள்ளு சாதம் செய்வது எப்படி !!!

எள்ளு சாதம் தேவையான பொருட்கள் : சாதம் – 5  கப் எள்ளு – 1/2 கப் உளுந்தம்பருப்பு –  1/4  கப் வரமிளகாய் – 8 பெருங்காயம் –  சிறிது கறிவேப்பிலை –  தேவையானஅளவு நல்லெண்ணெய் –  தேவையான அளவு கடுகு – 1/4 ஸ்பூன் உப்பு – தேவையான அளவு செய்முறை : முதலில் ஒரு  கடாயில்  வரமிளகாய் , உளுந்தம்பருப்பு மற்றும் கருவேப்பிலை சேர்த்து வறுத்துக் கொள்ள வேண்டும் . பின் எள்ளை […]

Categories
சமையல் குறிப்புகள் லைப் ஸ்டைல்

புளியோதரை பொடி செய்வது எப்படி …. வாங்க பார்க்கலாம் !!!

புளியோதரை பொடி  தேவையானபொருட்கள் : புளி – 75 கிராம் கடலைப்பருப்பு – 1  கப் தனியா – 1/4 கப் உளுத்தம்பருப்பு – 1/2 கப் வெந்தயம் –  1  ஸ்பூன் மிளகு –  1  ஸ்பூன் கடுகு –  1  ஸ்பூன் எள்ளு –  2  டீஸ்பூன் எண்ணெய் –  2  டேபிள் ஸ்பூன் பெருங்காயம்  – சிறிது வரமிளகாய் – 50 கிராம் கல் உப்பு – 3 ஸ்பூன் மஞ்சள் தூள் […]

Categories
சமையல் குறிப்புகள் லைப் ஸ்டைல்

சாதத்துடன் வேர்க்கடலை பொடி , நெய் சேர்த்து சாப்பிட்டு பாருங்க !!!

வேர்க்கடலை பொடி தேவையான  பொருட்கள் : வேர்க்கடலை  – 1 கப் வறுத்த வெள்ளை எள்   –  1  டேபிள்ஸ்பூன் காய்ந்த மிளகாய்  –  3 பூண்டு  –  3 பல் உப்பு  –  தேவையான அளவு செய்முறை: முதலில்  வேர்க்கடலையை வறுத்து  எடுத்துக் கொள்ள வேண்டும். பின்னர் இதனுடன்  கொடுக்கப்பட்டுள்ள பொருட்கள் அனைத்தையும் ஒன்று சேர்த்து மிக்ஸியில் அரைத்தெடுக்க  வேண்டும். சூடான சாதத்தில் சிறிது நெய் சேர்த்து  வேர்க்கடலைப் பொடியைப் போட்டு பிசைந்து சாப்பிட்டால்  சுவையாக  இருக்கும் .

Categories
உணவு வகைகள் சமையல் குறிப்புகள் லைப் ஸ்டைல்

தோசை , இட்லிக்கேற்ற ஒரு பக்காவான சைடிஷ் எள்ளு பொடி !!!

தோசை , இட்லிக்கேற்ற ஒரு பக்காவான சைடிஷ் எள்ளு பொடி செய்யலாம் வாங்க . தேவையான பொருட்கள்: எள் – 1 கப் உளுத்தம்பருப்பு – 1/4  கப் கடலைப்பருப்பு – 1/4  கப் காய்ந்தமிளகாய் –  6 பெருங்காயத்தூள் – 1/4  டீஸ்பூன் உப்பு – தேவைக்கு ஏற்ப எண்ணெய் – தேவையான அளவு செய்முறை: முதலில் ஒரு  கடாயில் எள்ளை போட்டு, பொரியும் வரை வறுத்தெடுத்துக் கொள்ள வேண்டும். பின்னர் கடாயில் சிறிது எண்ணெய் விட்டு […]

Categories
உணவு வகைகள் சமையல் குறிப்புகள் லைப் ஸ்டைல்

சத்தான சுவையான எள்ளு உருண்டை செய்வது எப்படி ..!!

 உடலின் எலும்புகளை வலிமைப்படுத்தும் எள்ளு உருண்டை செய்வது எப்படி என பார்ப்போம் . தேவையான பொருட்கள்: வெள்ளை எள் – 3 கப் சர்க்கரை – 2 கப் ஏலக்காய் – 6 நெய் – சிறிதளவு செய்முறை: வாணலியை அடுப்பில் வைத்து நெய் ஊற்றி அதில் எள்ளைப் போட்டு வாசனை வரும் வரை வறுத்து  கொள்ள வேண்டும் .பின்  வாணலியில் சர்க்கரையை போட்டு சிறிது தண்ணீர் ஊற்றி  பாகு காய்ச்ச வேண்டும். பின்பு சர்க்கரைப்பாகில் வறுத்த எள்ளை […]

Categories

Tech |