லாவா நிறுவனமானது Service at Home பெயரில் புதிய திட்டத்தை அறிவித்துள்ளது. இந்த திட்டம் இனி நாடு முழுக்க சுமார் 9 ஆயிரம் அஞ்சல் குறியீட்டு பகுதிகளில் செயல்படுகிறது. மேலும் லாவா நிறுவத்தில் இனிமேல் அறிமுகம் செய்யும் புதிய ஸ்மார்ட்போன் மாடல்களுக்கு இந்த திட்டம் உண்டு என கூறப்படுகிறது. இதற்கு முன் இந்த திட்டமானது லாவா பிளேஸ் ஸ்மார்ட்போன்களுக்கு மட்டும் இருந்தது குறிப்பிடத்தக்கது. இந்த திட்டம் குறிப்பிட்ட போனிற்கான வாரண்டி இருக்கும் வரை அமலில் இருக்கும் என […]
