சிரியாவில் தற்காலிக முகாமில் தங்கி இருக்கும் இரண்டு சிறுமிகளை சுவிட்சர்லாந்திற்கு அழைத்து கொள்ளுமாறு ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் நிபுணர்கள் வலியுறுத்தியுள்ளனர். சுமார் 5 ஆண்டுகளுக்கு முன்பு தனது தாயால் சிரியாவுக்கு 8 மற்றும் 14 வயதுடைய இரண்டு சிறுமிகள் சுற்றுலாவுக்காக சுவிட்சர்லாந்தில் இருந்து அழைத்து வரப்பட்டுள்ளனர். அவ்வாறு அவர்கள் சுற்றுலாவுக்கு வந்த சமயத்தில் ஐ.எஸ் அமைப்பிடம் சிக்கியதாக கூறப்படுகிறது. தற்போது இவர்கள் முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். இந்த முகாம்களில் வாழ்வதால் தங்கள் சுதந்திரம் பாதிக்கப்படுவதாகவும் அந்த […]
