Categories
சினிமா தமிழ் சினிமா

“யாரடி நீ மோகினி” அந்தரத்தில் இப்டிலாமா கிளைமாக்ஸ் எடுத்தாங்க…. வைரலாகும் காணொளி….!!

ஜீ தமிழ் சேனலில் ஒளிபரப்பப்படும் சீரியல்களில் ரசிகர்கள் மத்தியில் பிரபலம் அடைந்தது யாரடி நீ மோகினி. 2017ம் ஆண்டு முதல் பல்வேறு திருப்பங்களுடன் ஒளிபரப்பப்பட்ட இந்த சீரியல் அதிரடியான கிளைமாக்ஸ் காட்சிகளுடன் நிறைவுபெற்றது. கிளைமாக்ஸ் காட்சியில் வில்லி கதாபாத்திரத்தில் நடிக்கும் ஸ்வேதாவும் பேய் கதாபாத்திரத்தில் நடிக்கும் சித்ராவும் அந்தரத்தில் பறந்து சண்டை போடும் விதமாக காட்சிகள் இருந்தது. சிலர் அந்த காட்சிகளில் டூப் போட்டு நடித்திருப்பார்கள் என்று நினைக்கலாம் ஆனால் இருவரும் டூப் இல்லாமல் நடித்த காட்சி […]

Categories
சினிமா தமிழ் சினிமா

பிரபல சீரியல் நடிகை மரணம்…. வெளியான அதிர்ச்சி தகவல்…. சோகத்தில் ரசிகர்கள்….!!

சன் தொலைக்காட்சியில் ஹிட்டான சீரியல்களில் ஒன்று மெட்டிஒலி. 2002ஆம் ஆண்டு இயக்குனர் திருமுருகன் இயக்கி நடித்து ஒளிபரப்பப்பட்ட இந்த சீரியல் மிக பெரிய அளவில் பேசப்பட்டது . இதனையடுத்து கொரோனா காலத்தில் மீண்டும் ஒளிபரப்பப்பட்டு வருகிறது. 2002ல் ரசிகர்கள் இந்த சீரியலுக்கு கொடுத்த வரவேற்பை இப்போதும் தொடர்ந்து கொடுத்து வருகின்றனர். அந்த அளவிற்கு ரசிகர்களிடையே இந்த சீரியல் பிரபலமானது. இந்நிலையில் இந்த சீரியலில் விஜி கதாபாத்திரத்தில் நடித்த உமா மகேஸ்வரி உடல்நலகுறைவால் திடீரென உயிரிழந்ததாக தகவல் வெளியாகியுள்ளது. […]

Categories
சினிமா தமிழ் சினிமா

நாம் இருவர் நமக்கு இருவர் நடிகையா இது….? இப்படி மாறிட்டாங்க…. வைரலாகும் புகைப்படம்….!!

விஜய் டிவியில் பிரபலமாக ஓடிக்கொண்டிருக்கும் சீரியல் நாம் இருவர் நமக்கு இருவர். இந்த சீரியலில் மாயனின் 3 தங்கைகளில் மூத்த தங்கையாக நடிப்பவர் காயத்ரி. இவர் சரவணன் மீனாட்சி, வாணி ராணி உள்ளிட்ட பல பிரபல சீரியல்களில் நடித்து ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர். அதோடு தற்போது விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் Mr & Mrs சின்னத்திரை நிகழ்ச்சியில் தனது கணவருடன் இவர் பங்கேற்றுள்ளார். சமீபத்தில் சிவன் போன்று வேடமிட்டு அந்த புகைப்படத்தை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்ட […]

Categories
சினிமா தமிழ் சினிமா

உங்க கிட்ட இத எதிர்பார்க்கல…. மூர்த்தியை திட்டி தீர்த்த ரசிகர்கள்…. இதுதான் காரணமா….?

விஜய் தொலைக்காட்சியின் பிரபல சீரியல்களில் ஒன்று பாண்டியன் ஸ்டோர்ஸ். இந்த சீரியலுக்கு என்று தனி ரசிகர் கூட்டம் இருக்கும் நிலையில் சில தினங்களுக்கு முன்பு தனது மூன்று வருட பயணத்தை முடித்து நான்காவது வருடத்தில் பாண்டியன் ஸ்டோர்ஸ் அடி எடுத்து வைத்தது. இந்த வெற்றிக்கு நன்றி கூறும் விதமாக அந்த சீரியலின் நடிகர், நடிகைகள் சமூக வலைதளத்தில் பதிவுகளை வெளியிட்டு வருகின்றனர். அவ்வகையில் மூர்த்தி கதாபாத்திரத்தில் நடிக்கும் ஸ்டாலின் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பாண்டியன் ஸ்டோர் சீரியலின் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

ரோஜா மாமியாரின் மகளா இது….? வெளியான புகைப்படம்…. ஆச்சர்யமடைந்த ரசிகர்கள்….!!

சன் டிவியில் பிரபல சீரியலாக இருப்பது ரோஜா. தொடர்ந்து டிஆர்பி ரேட்டிங்கில் முதலிடத்தில் இருந்து வரும் ரோஜா சீரியலில் சில தினங்களுக்கு முன்பு ரோஜாவின் அம்மா வீட்டிற்கு திரும்பி வருவது போன்ற காட்சிகள் ஒளிபரப்பப்பட்டது. இந்த சீரியலில் மெட்டி ஒலியில் நாயகியாக வந்த காயத்ரி ரோஜாவின் மாமியாராக நடித்துவருகிறார். இவர் சமீபத்தில் தனது மகளுடன் இருக்கும் புகைப்படத்தை சமூக வலைத்தளத்தில் வெளியிட்டுள்ளார். இதனை பார்த்த ரசிகர்கள் ரோஜாவின் மாமியாருக்கு இவ்வளவு குட்டி மகளா என ஆச்சரியத்துடன் தங்கள் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

பாரதி கண்ணம்மாவை சேர்க்கும் முயற்சி…. முதல்முறையா ரொம்ப நேரம் நடிச்சிருக்கீங்க…. கிண்டலடித்த ரசிகர்கள்….!!

விஜய் தொலைக்காட்சியின் பிரபல சீரியல் பாரதி கண்ணம்மா. கண்ணம்மாவை காதலித்து திருமணம் செய்த பாரதி வெண்பாவின் சூழ்ச்சியால் தற்போது பிரிந்து வாழ்கிறார். பாரதியையும் கண்ணம்மாவையும் சேர்த்து வைக்க பல்வேறு முயற்சிகளை பாரதியின் குடும்பத்தினர் மேற்கொண்டனர். அதனால் அனைத்தும் தோல்வியில் முடிந்தது. இந்நிலையில் தற்போது பாரதியின் அப்பா வேடத்தில் நடிக்கும் ரிஷி பாரதியையும் கண்ணம்மாவையும் சேர்த்து வைப்பதற்காக தனக்கு நெஞ்சுவலி வந்ததுபோல் அதிக வசனம் பேசி நடித்துள்ளார். பொதுவாக பாரதி  கண்ணம்மா சீரியலில் ரிஷி அவர்களுக்கு அதிகமாக வசனங்கள் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

பாடையில் லக்ஷ்மி அம்மா…. பாண்டியன் ஸ்டோர்ஸ் குடும்பம் செய்த செயல்…. வைரலாகும் புகைப்படம்….!!

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் சீரியல்களில் பிரபலமானது பாண்டியன் ஸ்டோர்ஸ். இந்த சீரியலில் லட்சுமி அம்மா கதாபாத்திரத்தில் ஷீலா என்பவர் நடித்து வருகிறார். கடந்த எபிசோடுகளில் இவர் உயிரிழந்து இறுதி சடங்கு நடப்பது போன்ற காட்சிகள் ஒளிபரப்பப்பட்டது. ஒருவர் உயிரிழந்தால் செய்யும் அனைத்து சடங்குகளையும் அந்த சீரியலில் ஷீலா அவர்களுக்கு செய்தனர். இவை அனைத்திலும் லக்ஷ்மி அம்மா கதாபாத்திரத்தில் இருந்த ஷீலா எதார்த்தமாக நடித்திருந்தார். இதனிடையே பாடையில் லக்ஷ்மி அம்மாவை படுக்க வைத்த பாண்டியன் ஸ்டோர்ஸ் குழு அவரை […]

Categories
சினிமா தமிழ் சினிமா

இத்தனாவது எபிஸோடா….? வாழ்த்துக்கள் ஆனா ஜவ்வா இழுக்காதீங்க…. இயக்குனருக்கு ரசிகர் அறிவுரை….!!

பாரதிகண்ணம்மா சீரியலை ஜவ்வாக இழுக்க வேண்டாமென்று ரசிகர் ஒருவர் இயக்குனருக்கு அறிவுறுத்தியுள்ளார் பிரபலத் தொலைக்காட்சிச் சேனலான விஜய் டிவியில் இரண்டு வருடங்களுக்கு மேலாக ஒளிபரப்பப்பட்டு ஏராளமான ரசிகர்களை தன் பக்கம் வைத்திருக்கும் சீரியல்களில் ஒன்று பாரதி கண்ணம்மா. காதலித்து கண்ணம்மாவை திருமணம் செய்த பாரதி தற்போது வெண்பாவின் சூழ்ச்சியால் கண்ணம்மாவை பிரிந்து இருக்கும் நிலையில் எப்போதுதான் பாரதியும் கண்ணம்மாவும் செய்வார்கள் என்று ரசிகர்கள் பலர் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர். இந்நிலையில் பாரதிகண்ணம்மா சீரியல் 600 வது எபிஸோடை எட்டியுள்ளது. […]

Categories

Tech |