Categories
பல்சுவை வரலாற்றில் இன்று

வரலாற்றில் இன்று செப்டம்பர் 28…!!

இன்றைய தினம் : 2019 செப்டம்பர் 28 கிரிகோரியன் ஆண்டு : 271_ஆம் நாளாகும். நெட்டாண்டு : 272_ஆம் நாள் ஆண்டு முடிவிற்கு  : 94 நாட்கள் உள்ளன.   இன்றைய தின நிகழ்வுகள்: கிமு 48 – எகிப்திய மன்னன் பதின்மூன்றாம் தொலெமியின் ஆணையை அடுத்து மாவீரன் பாம்பீ படுகொலை செய்யப்பட்டான். 235 – போந்தியன் திருத்தந்தை பதவியைத் துறந்தார். 935 – பொகீமியாவின் கோமகன் வென்செசுலாசு அவரது சகோதரனால் படுகொலை செய்யப்பட்டார். 1066 – நோர்மானியர் இங்கிலாந்தைக் கைப்பற்றுதல்: முதலாம் வில்லியம்  இங்கிலாந்தில்  தரையிறங்கினான். 1238 – அரகொன் மன்னர் முதலாம் யேம்சு வாலேன்சியாவை முசுலிம்களிடம் இருந்து கைப்பற்றினான். 1322 – புனித உரோமைப் பேரரசர் நான்காம் லூயிசு ஆஸ்திரியாவின் முதலாம் பிரெடெரிக்கை […]

Categories
பல்சுவை வரலாற்றில் இன்று

வரலாற்றில் இன்று செப்டம்பர் 27…!!

இன்றைய தினம் : 2019 செப்டம்பர் 27 கிரிகோரியன் ஆண்டு : 270_ஆம் நாளாகும். நெட்டாண்டு : 271_ஆம் நாள் ஆண்டு முடிவிற்கு  : 95 நாட்கள் உள்ளன.   இன்றைய தின நிகழ்வுகள்: 1066 – நோர்மானியர் இங்கிலாந்தைக் கைப்பற்றுதல்: இங்கிலாந்தின் முதலாம் வில்லியமும் அவனது படையினரும் சோம் ஆற்றின் வாயிலில் இருந்து புறப்பட்டனர். 1529 – உதுமானியப் பேரரசன் முதலாம் சுலைமான் வியென்னா நகரை முற்றுகையிட்டார். 1540 – இயேசு சபைக்கு திருத்தந்தை மூன்றாம் பவுல் ஒப்புதல் தந்தார். 1590 – திருத்தந்தை ஏழாம் அர்பன் பதவியேற்ற 13-ஆம் நாள் இறந்தார். இவரே மிகக்குறுகிய காலம் திருத்தந்தையாக இருந்தவர். 1605 – கிர்க்கோல்ம் நகரில் இடம்பெற்ற போரில் சுவீடன் இராணுவத்தை போலந்து-லித்துவேனிய இராணுவம் […]

Categories
பல்சுவை வரலாற்றில் இன்று

வரலாற்றில் இன்று செப்டம்பர் 26…!!

இன்றைய தினம் : 2019 செப்டம்பர் 26 கிரிகோரியன் ஆண்டு : 269_ஆம் நாளாகும். நெட்டாண்டு : 270_ஆம் நாள் ஆண்டு முடிவிற்கு  : 96 நாட்கள் உள்ளன.   இன்றைய தின நிகழ்வுகள்:   கிமு 46 – யூலியசு சீசர் தனது தொன்மக் கடவுள் வீனசுக்குக் கோயில் ஒன்றைக் கட்டினான். 1087 – இங்கிலாந்தின் மன்னராக இரண்டாம் வில்லியம் முடிசூடி 1100 ஆம் ஆண்டு வரை ஆட்சி புரிந்தான். 1255 – அசிசியின் புனித கிலாராவுக்கு புனிதர் பட்டம் வழங்கப்பட்டது. 1371 – செர்பிய-துருக்கியப் போர்கள்: உதுமானிய சுல்தான் முதலாம் முராடின் படைகள்  செர்பியப் படைகளுடன் மாரித்சா என்ற இடத்தில் போரில் ஈடுபட்டன. 1580 – […]

Categories

Tech |