Categories
பல்சுவை வரலாற்றில் இன்று

வரலாற்றில் இன்று செப்டம்பர் 24…!!

இன்றைய தினம் : 2019 செப்டம்பர் 24 கிரிகோரியன் ஆண்டு : 267_ஆம் நாளாகும். நெட்டாண்டு : 268_ஆம் நாள் ஆண்டு முடிவிற்கு  : 98 நாட்கள் உள்ளன.   இன்றைய தின நிகழ்வுகள்: 787 – நைசியாவின் இரண்டாவது பேரவை ஏகியா சோபியா திருச்சபையில் இடம்பெற்றது. 1645 – முதலாம் சார்லசு மன்னர் தலைமையிலான படைகளை ராவ்ட்டன் கீத் சமரில் நாடாளுமன்றப் படைகள் வென்றன. 1674 – பேரரசர் சிவாஜியின் இரண்டாவது முடிசூட்டு விழா (தாந்திரீக சடங்கு) இடம்பெற்றது. 1789 – அமெரிக்க உச்சநீதிமன்றம் நிறுவப்பட்டது. 1799 – கட்டபொம்மனும் இன்னும் 6 பேரும் புதுக்கோட்டை அரசன் விஜயரகுநாத தொண்டைமானால் கைது செய்யப்பட்டுப் பின்னர் செப் 29இல் ஆங்கிலேயரிடம் ஒப்படைக்கப்பட்டனர். 1840 – இலங்கை வங்கி தொடங்கப்பட்டது. 1841 – புருணை சுல்தான் சரவாக் இராச்சியத்தை பிரித்தானியாவிடம் கையளித்தார். […]

Categories

Tech |