இன்றைய தினம் : 2019 செப்டம்பர் 16 கிரிகோரியன் ஆண்டு : 259_ஆம் நாளாகும். நெட்டாண்டு : 260_ஆம் நாள் ஆண்டு முடிவிற்கு : 106 நாட்கள் உள்ளன. இன்றைய தின நிகழ்வுகள்: 307 – மேற்கு உரோமைப் பேரரசர் இரண்டாம் செவரசு கைது செய்யப்பட்டார். இவர் பின்னர் கொல்லப்பட்டார். 681 – திருத்தந்தை முதலாம் ஒனோரியசு பதவி நீக்கப்பட்டார். 1732 – போர்த்துகல், காம்போ மையோர் நகரில் சூறாவளி தாக்கியதில் நகரின் மூன்றில் இரண்டு பேர் உயிரிழந்தனர். 1810 – […]
