இன்றைய தினம் : 2019 செப்டம்பர் 03 கிரிகோரியன் ஆண்டு : 246_ஆம் நாளாகும். நெட்டாண்டு : 247_ஆம் நாள். ஆண்டு முடிவிற்கு : 119 நாட்கள் உள்ளன. இன்றைய தின நிகழ்வுகள்: 301 – உலகின் மிகச் சிறிய நாடுகளில் ஒன்றும், உலகின் மிக பழமையான குடியரசுமான சான் மரீனோ புனித மரீனசினால் உருவாக்கப்பட்டது. 1189 – முதலாம் ரிச்சார்ட் இங்கிலாந்தின் மன்னனாக முடிசூடினான். 1260 – பாலஸ்தீனத்தில் மங்கோலியர்களுடன் இடம்பெற்ற போரில் […]
