பள்ளி ஆசிரியை தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள திருமுடிவாக்கம் பகுதியில் பிரீத்தி ஷீலா என்பவர் வசித்துவருகிறார். இவர் குன்றத்தூரில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் கணித ஆசிரியையாக பணிபுரிந்து வந்துள்ளார். இந்நிலையில் கணவனை பிரிந்த இவர் தனது தாய் வீட்டில் வசித்து வந்துள்ளதால் கடந்த சில மாதங்களாகவே மன உளைச்சலில் இருந்துள்ளார். இதனால் மனமுடைந்த பிரீத்தி திடீரென அறைக்குள் சென்று கதவை பூட்டிக் கொண்டார். அதன் பின் […]
