இந்த உலகத்தில் அதிகம் தேவைப்படுவது தற்பொழுது மனிதநேயம் மட்டுமே அந்த மனிதநேயத்தின் மகத்துவம்மாகத் திகழ்ந்த அன்னை தெரசாவின் வாழ்க்கை வரலாரே இந்த செய்தி தொகுப்பு: ஏற்கனவே இரண்டு உலகப் போர்களை கடந்து பல்வேறு உயிரிழப்புகள் ஏற்பட்ட நிலையில், மூன்றாவது உலகப்போர் எப்பொழுது நேரிடும் என்ற அச்சம் அனைவரின் மனதிலும் இருந்துவரும் நிலையில், நமக்கு தற்பொழுது தேவைப்படுவது பணமோ, விஞ்ஞான வளர்ச்சியோ, தொழிநுட்பமோ, இராணுவ பலமோ அல்ல அன்பும், நேசமும், பாசமும், கருணையும் தான் அத்தனைக்கும் ஒட்டு மொத்த […]
