ஊரடங்கு குறித்த முக்கிய அறிவிப்பை மத்திய அரசு தற்போது அறிவித்துள்ளது. கொரோனா பாதிப்பை கட்டுப்படுத்துவதற்காக மத்திய, மாநில அரசுகளும், சுகாதாரத்துறை அதிகாரிகளும் பல்வேறு நடவடிக்கைகளைத் தொடர்ந்து மேற்கொண்டு வருகின்றனர். இதனுடைய பாதிப்பை கட்டுப்படுத்துவதற்காக ஊரடங்கு தான் ஒரே தீர்வாக கருதப்பட்டதால், தொடர்ந்து 7 வது கட்ட நிலையாக ஊரடங்கு தமிழகம் உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் அமுல்படுத்தப்பட்டு வருகிறது. இந்நிலையில் ஊரடங்கு குறித்த முக்கிய அறிவிப்பை மத்திய அரசு தற்போது வெளியிட்டுள்ளது. அதில், கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகளில் செப்டம்பர் 30 […]
