தமிழ் இயக்குநர் ராமியின் மனைவியான செந்தில் குமாரி அவர்கள் சரவணன் மீனாட்சி தொடரில் முக்கிய காதாபாத்திரத்தில் நடித்து பிரபலமாகியுள்ளார். மேலும் இவர் மெர்சல் மற்றும் மதுர வீரன் போன்ற பல படங்களில் நடித்துள்ளார். செந்தில் குமாரி பசங்க படத்தில் தனது தனித்தன்மை வாய்ந்த குரலில் அனைவராலும் பாராட்டப் பெற்றார். செந்தில் குமாரி அவர்கள் தன்னுடைய இளமை காலம் குறித்து தனியார் தொலைக்காட்சி ஒன்றில் பேட்டி கொடுத்துள்ள போது நான் நடிகர் விஜயின் தீவிர ரசிகை என்று பதில் […]
