சமீபத்தில் நகைச்சுவை நடிகர் செந்தில் அவர்களின் பெயரில் டுவிட்டர் பக்கம் ஒன்று ஓபன் செய்யப்பட்டு வைரலாகி வரும் சூழ்நிலையில், டுவிட்டர் என்றால் என்னவென்றே எனக்குத் தெரியாது என அவர் கருத்து தெரிவித்திருப்பது, பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சமீபத்தில் டுவிட்டர், இன்ஸ்டாகிராம் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் நடைபெற்று வரக்கூடிய கோளாறு என்னவென்றால், பிரபலங்கள் நிறைய பேர் இது போன்ற சமூக வலைதளங்களை பயன்படுத்தி இருக்கவே மாட்டார்கள். அப்படி இருக்கும் நபர்களின் பெயர் பட்டியல்களை கண்டறிந்து அதிக followersகளை பெற […]
