முசாபர்பூர் பாலியல் வழக்கு குற்றவாளிகளின் தண்டனை குறித்த விவரம் பிப்ரவரி 11ஆம் தேதி அறிவிக்கப்படும் என டெல்லி நீதிமன்றம் தெரிவித்துள்ளது. பீகார் மாநிலம் முசாபர்பூரில் உள்ள காப்பகம் ஒன்றில், சிறுமிகள் பாலியல் வன்புணர்வுக்கு ஆளாக்கப்படுவதாக குற்றச்சாட்டு எழுந்தது. இதனைத் தொடர்ந்து ’டாடா இன்ஸ்டிடியூட் ஆப் சோசியல் சைன்ஸ்’ பல்கலைக்கழகம், அந்த காப்பகத்தில் ஆய்வை மேற்கொண்டது. அப்போது, காப்பகத்தில் உள்ள 44 சிறுமிகளில் 34 பேர் பாலியல் வன்புணர்வுக்கு உள்ளானது தெரியவந்தது. இந்த சம்பவம் நாடு முழுவதும் பதற்றத்தை […]
