ஒரே நேரத்தில் 19 மாநிலத்தின் 110 இடங்களில் CBI சோதனை நடைபெறுவது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இன்று ஒரே நேரத்தில் நாட்டின் 19 மாநிலங்களின் 110 இடங்களில் சிபிஐ அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர். சம்பந்தப்பட்ட தனித்தனி வழக்குகள், சில ஊழல் வழக்குகள் , சில ஆயுதங்களை கடத்துவதில் சம்பந்தப்பட்ட வழக்குகள் போன்ற பல்வேறு விதமான வழக்குகளுக்கான சோதனைகளை சிபிஐ ஒன்றாக சேர்ந்து 110 இடங்களில் நடத்தி வருகின்றது. இந்த சோதனை 19 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்கள் உட்பட 110 […]
