லாரி மீது மினி வேன் மோதிய விபத்தில் 3 பேர் உயிரிழந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள கெருகம்பக்கம் பகுதியில் தங்க பாண்டியன் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் தனது குடும்பத்தினருடன் குலதெய்வம் கோவிலுக்கு சாமி கும்பிடுவதற்காக மினி வேனில் மதுரை மாவட்டத்தில் உள்ள உசிலம்பட்டி நோக்கி புறப்பட்டுள்ளார். இந்த வேனை பாண்டியன் என்பவர் ஓட்டி சென்றுள்ளார். இந்நிலையில் கோவிலுக்கு சென்று சாமி கும்பிட்டு விட்டு அனைவரும் சென்னை நோக்கி புறப்பட்டுள்ளனர். இதனை அடுத்து […]
