ட்ரம்பின் பதவி நீக்க தீர்மானம் குறித்து செனட் சபையில் மும்முரமாக விவாதிக்கப்பட்டுள்ளது. அமெரிக்க அதிபர் தேர்தலில் ஜோ பைடன் வெற்றி பெற்றதற்காக நாடாளுமன்றத்தில் ஜோ பைடனுக்கு சான்றிதழ் வழங்கும் விழா நடைபெற்றது. அப்போது ட்ரம்பின் ஆதரவாளர்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டு பெரும் கலவரத்தில் சென்று முடிந்தது. இந்த தாக்குதலை தொடர்ந்து ஜனவரி 13-ஆம் தேதி பிரதிநிதிகள் சபையில் ட்ரம்பை பதவி நீக்கம் செய்வதற்கான தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. அதன்பின் ஜோ பைடன் பதவியேற்பு விழா காரணமாக செனட் சபையில் இந்த […]
