இன்று நடை பெற்று வரும் உலக கோப்பை போட்டியில் ஆடுவதன் மூலம் டோனி புதிய உலக சாதனை படைத்துள்ளார் …. இன்று நடைபெற்று கொண்டு இருக்கும் இந்தியா நியூசிலாந்து போட்டியின் மூலம் இந்திய கிரிக்கெட் அணியின் மகேந்திர சிங் டோனி, விக்கெட் கீப்பராக தொடர்ச்சியாக 350 சர்வதேச ஒருநாள் போட்டிகளில் ஆடிய முதல் கிரிக்கெட் வீரர் என்ற உலக சாதனையை நிகழ்த்தியுள்ளார் . இலங்கை அணியின் சங்கக்கரா 360 ஒருநாள் போட்டிகளில் விக்கெட் கீப்பராக விளையாடினார் , இதில் 44 போட்டிகளில் சிறப்பு பேட்ஸ்மேனாக […]
