தைப்பூசத்தன்று விரதம் இருப்பது எவ்வாறு என்றும் கூட சிலபேருக்கு தெரிவதில்லை, கோவிலுக்கு சென்றும் விரதம் இருந்து வரலாம், வீட்டிலும் இருந்து கொண்டு முருக பெருமானை மனதில் நினைத்து முழுமனதோடு தைப்பூச விரதம் இருந்து வழிபடுங்கள். யாமிருக்க பயமேன் என்ற வார்த்தை உங்களுக்கு பலிக்கும், உங்கள் கஷடங்கள் அனைத்தும் நீக்கி, வாழ்வில் மகிழ்ச்சியை கொடுப்பார் முருக பெருமான். தமிழர்களை பொறுத்தவரை தை மாதம் என்பது ஒரு சிறப்பு மிக்க மாதமாகும். இந்த தை மாதத்தில் பூச நட்சத்திரமும் பௌர்ணமியும் […]
