உள்ளாட்சி தேர்தலுக்காக வேட்புமனு தாக்கல் செய்திருந்த 3 வேட்பாளர்கள் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டிருக்கின்றனர். தமிழகத்தில் 9 மாவட்ட உள்ளாட்சி தேர்தலுக்கான வேட்பு மனுத்தாக்கல் தற்போது முடிவடைந்துள்ளது. இந்நிலையில் இதற்கான வேட்புமனு பரிசீலனை நடைபெற்றது. அதன்பின் ராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட நெல்வாய், அரிகலபாடி மற்றும் வேட்டாங்குளம் போன்ற ஊராட்சிகளின் தலைவர் பதவிக்கு தலா ஒருவர் மட்டுமே வேட்புமனு தாக்கல் செய்துள்ளனர். அதனால் வேட்டாங்குளம் ஊராட்சி தலைவராக சாந்தியையும், அரிகலபாடி ஊராட்சி மன்ற தலைவராக வள்ளியையும் […]
