5,8 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பொது தேர்வு நடத்துவதில் இருந்து வந்த குழப்பம் தொடக்கக் கல்வித்துறை இயக்குனர் சுற்றறிக்கையால் நீக்கியுள்ளது. முதல் முறையாக 5 மற்றும் 8ம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத்தேர்வு இந்த ஆண்டு நடைபெற இருக்கிறது. இதற்கான தேர்வு அட்டவணை ஏற்கனவே அறிவிக்கப்பட்டு விட்டது. இந்த சூழ்நிலையில் இந்த மாணவர்களுக்கான தேர்வு மையங்கள் அமைக்கும் விவகாரத்தில் ஒரு முரண்பட்ட தகவல்கள், குழப்பங்கள் நிலவி வந்த இரண்டு மாதங்களுக்கு முன்பாக அப்போதிருந்த தொடக்கக் கல்வித்துறை இயக்குனர் சேதுராம […]
