கள்ள நோட்டு தயாரித்த கும்பலை கைது செய்த போலீசார், ஒன்றரை லட்சம் ரூபாய் மதிப்புள்ள 500 மற்றும் 100 ரூபாய் நோட்டுகளை பறிமுதல் செய்துவிட்டனர். விருதுநகர் மாவட்டத்திலுள்ள சத்திரப்பட்டி பகுதியில் உள்ள டாஸ்மாக் கடைக்கு மது குடிப்பதற்காக இரவில் ஒரு வாலிபர் வந்துள்ளார். இவர் மதுபாட்டில்களை வாங்கி விட்டு 500 ரூபாயை விற்பனையாளரிடம் கொடுத்துள்ளார். இதனையடுத்து அந்த ரூபாய் நோட்டை பார்த்தவுடன் விற்பனையாளருக்கு சந்தேகம் வந்ததால் உடனடியாக சாத்தூர் காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தார். அதன் பின் […]
