சேவாக்கின் சாதனையை முறியடிக்க வேண்டும் என யுவராஜ் சிங் தனக்கு ஊக்கம் அளித்ததாக ரோகித் சர்மா கூறினார். கொரோனா ஊரடங்கு காலத்தில் விளையாட்டு வீரர்கள் இணையம் வாயிலாக ரசிகர்களை உற்சாகப்படுத்தி வருகின்றனர். தங்களது பொழுதுபோக்குகளை டிக் டாக்கில் பதிவிடுவது, ட்விட்டரில் ட்ரென்ட் செய்வது, யூடியூபில் பேசுவது, இணையம் வாயிலாக இணைவது போன்ற தொடர் நடவடிக்கைகளில் ஈடுபட்டு ரசிகர்களுக்கு புதுப்புது தகவல்களை சுவாரசியமான தகவல்களை பகிர்ந்து வருகின்றனர் அந்த வகையில் கிரிக்கெட் வீரர் அஸ்வினுடன் இணையத்தளம் வாயிலாக ரோகித் […]
