இந்திய அணி தோல்விக்கு பின் ஹர்திக் பாண்டியா வெளியிட்ட பதிவை பாகிஸ்தான் நடிகை கிண்டலடித்துள்ளார்.. ஆஸ்திரேலியா அணி இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 போட்டிகள் கொண்ட டி20 கிரிக்கெட் போட்டியில் விளையாடி வருகிறது. இதில் நேற்று முன்தினம் மொஹாலியில் நடைபெற்ற முதல் போட்டியில் இந்திய அணி 4 விக்கெட் வித்தியாசத்தில் ஆஸ்திரேலிய அணியிடம் வீழ்ந்தது. இருந்த போதிலும் இந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி பேட்ஸ்மேன்கள் மிரட்டலாக ஆடி இருந்தனர். குறிப்பாக ஆல்ரவுண்டர் ஹர்திக் […]
