காதலில் விழும் முன் சற்றும் சிந்திக்காமல் எடுக்கும் முடிவு பிரிவிற்கு காரணம் ஆகின்றது. காதலிக்கும் பல ஜோடிகள் திருமணம் ஆகாமலேயே பிரிவதற்குக் காரணம், அவர்களில் யாரை குறை சொல்வது என்று தெரியவில்லை. காதலர்கள் முதலில் எதை பற்றியும் சற்றும்கூட சிந்திக்காமல் காதலிப்பது தான். பின்னர் தங்களது நிலைகளை உணர்ந்தபின் இந்த காதல் நமக்கு சரிப்பட்டு வரத்து என்று பிரிந்து விடுகிறார்கள். இது ஒரு வகையில் ஆரோக்கியமான மனநிலை என்று கூற வேண்டும். பொருந்தாத காதல் அல்லது ஆர்வமில்லாத […]
