உலகத்தில் இருக்கும் எல்லா நாட்டு கொடிகளிலும் பல நிறங்கள் காணப்படுகிறது. ஆனால் ஊதா நிறத்தை எந்த கொடியிலும் பார்க்க முடியாது. இதற்கான காரணம் என்னவென்று உங்களுக்கு தெரியுமா.? பல வருடங்களுக்கு முன்பு லெபனான் என்கிற நாட்டில் கடலில் வாழும் நத்தையில் இருந்துதான் ஊதா நிறம் எடுக்கப்பட்டது. அதுவும் ஒரு கிராம் ஊதா சாயத்தை பெறுவதற்கு பத்தாயிரம் கடல் நத்தைகள் தேவைப்படுமாம். அதனாலேயே ஊதா நிறம் தங்கத்தை விட விலை மதிப்பு உயர்ந்ததாகக் கருதப்பட்டது. இதனால் ஊதா நிறத்தை […]
