2-ஆவது கணவருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக இளம்பெண் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திண்டுக்கல் மாவட்டத்திலுள்ள மானூர் பாட்டாளி அம்மன் கோவில் தெருவில் மணி என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் தனது மனைவி மற்றும் மகள் சிவரஞ்சனி ஆகியோருடன் கடந்த 3 ஆண்டுகளாக திருப்பூர் மாவட்டத்தில் உள்ள திருமலை பாளையம் பகுதியில் இருக்கும் செங்கல் சூளையில் தங்கி வேலை பார்த்து வந்துள்ளனர். இதில்சிவரஞ்சனிக்கு ஏற்கனவே திருமணமாகி கணவரை பிரிந்த அவர் 2 […]
