பண்டிகை சீசனில் செல்போன் மின்சாதனங்கள் உள்ளிட்டவற்றின் விற்பனையை அதிகரிக்க இணையதள வழி நின்று வணிக நிறுவனங்கள் முனைப்பு காட்டி வருகின்றன. தகவல் தொழில்நுட்பத்தின் அசுர வளர்ச்சி காரணமாக சந்தைப்படுத்தலின் வணிகமும் மாற்றம் கண்டு இணையதளம் வாயிலாக பெரும் பொருட்கள் விற்கப்படுகின்றன. பிளிப்கார்ட் உள்ளிட்ட ஆன்லைன் வணிக நிறுவனங்கள் இந்த முறையில் மின் சாதனங்கள் தொடங்கி மளிகைபொருட்கள் வரைக்கும் அனைத்தையும் விற்பனை செய்கின்றன. சீசனுக்கு ஏற்ப பொருட்களை சந்தைப்படுத்தும் முறையையும் இந்நிறுவனங்கள் கையாண்டு வருகின்றன. இந்த வகையில் நவராத்திரி […]
