திருநெல்வேலி அருகே திவான் முஜிபூர் என்பவர் வீட்டில் என்ஐஏ அதிகாரிகள் இன்று காலை முதலே சோதனை நடத்தி வருகின்றனர். சமீபத்தில் இலங்கையில் நடந்த குண்டு வெடிப்பு சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இந்த சம்பவத்திற்கு பிறகு உளவுத்துறையினர் தமிழகத்திலும் ஐ எஸ் தீவிரவாத அமைப்பினர் இதேபோன்று தாக்குதல் நடத்த திட்டமிட்டிருப்பதாக தகவல் கொடுத்தனர். அதன்படி தேசிய புலனாய்வு முகமை அமைப்பினர் (NIA) தமிழகத்தின் பல்வேறு இடங்களில் தொடர்ந்து சோதனை நடத்தி வருகின்றனர். கோவை, ராமநாதபுரம், மதுரை, தேனி, மண்ணடி மற்றும் […]
