கோவையில் 4 பேருக்கு புதியதாக கொரோனா பாதிப்புஏற்பட அவர்கள் வசித்த பகுதி முழுவதுமாக சீல் வைக்கப்பட்டுள்ளது. கோயம்புத்தூர் சாய்பாபா காலனி பகுதியை அடுத்த வேலாண்டிபுரத்தில் 10 வயது சிறுமி உட்பட 3 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. அதேபோல் அதற்கு அருகில் இருக்கக்கூடிய வெங்கடாபுரம் பகுதியில் 32 வயது மதிக்கத்தக்க பெண் ஒருவருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து 4 பேரும் கோயம்புத்தூர் அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இவர்களை தொடர்ந்து […]
