இறால் உணவின் மருத்துவ குணங்கள் குறித்து இந்த செய்தித் தொகுப்பில் காணலாம். உடல் எடை குறைக்க விரும்புபவர்கள் இறாலை விரும்பி உண்ணலாம். மேலும் இறால் சாப்பிடுவதால் தோல் நோய்கள் வராது. வயதான தோற்றம் மாறும், கண்பார்வை, கண் எரிச்சல் உள்ளிட்டவை சரியாகும். இதய குழாயில் ஏற்படும் நோய்கள், எலும்பு, மூளை ஆகியவற்றில் ஏற்படும் பிரச்சனைகளுக்கு தீர்வு தரும். புற்றுநோய், தைராய்டு, மாதவிடாயின் போது ஏற்படும் பிரச்சனைகள் வராமல் காக்கவும் இறால் உணவு உதவும். இந்த இறால் உணவு […]
