ரூ 25,000 மதிப்பில் வெளியாவதாக எதிர்பார்க்கப்படும் ஐபோன், se3 தேதி குறித்த தகவல்கள் தற்போது வெளியாகியுள்ளது. ஆப்பிள் நிறுவனம் ஒவ்வொரு ஆண்டும் சிறப்பான நிகழ்ச்சிகளை ஏற்பாடு செய்து தனது சாதனங்களை அறிமுகம் செய்து வரும். பல கட்டங்களாக நடைபெறும் இந்த நிகழ்வு இந்த ஆண்டு எப்போது நடைபெறும் என எதிர்பார்ப்பு எழுந்துள்ள நிலையில், இந்த ஆண்டு நிகழ்வில் தேதி குறித்த அறிவிப்பு இன்று வெளியாகும் என தகவல்கள் வெளியாகியுள்ளது. இந்த வருடத்தின் முதல் நிகழ்வு மார்ச் 8ஆம் […]
