”பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா”- வுக்கு தொடர்புடையவர்கள், தொடர்புடைய பகுதிகள் என 8 மாநிலங்களிலேயே நேற்று சோதனை நடைபெற்றது. ஏதும் அசம்பாவிதம் நடைபெறாமல் இருக்க சம்மந்தப்பட்ட பகுதிகளில் கடுமையான போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது. இதைத்தவிர துணை ராணுவத்தை சேர்ந்தவர்களும் பல்வேறு இடங்களிலே பாதுகாப்பு பணியிலே ஈடுபட்டிருந்தார்கள். டெல்லியை பொருத்தவரை நிசாமுதீன், ஜாமியா நகர் போன்ற இடங்களிலே கடும் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. அதேபோல சோதனை நடைபெற்ற மாநிலங்களான உத்தர பிரதேசம், மத்திய பிரதேசம், அசாம், மகாராஷ்டிரா ஆகிய […]
