ஸ்காட்லாந்தில் கொரோனா தடுப்பூசி போட அழைக்கப்பட்ட பெண் திடீரென இறந்து சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. உலகம் முழுவதும் கொரோனா தடுப்பூசி போடப்பட்டு வருகிறது. இந்நிலையில் ஸ்காட்லாந்து அப்டேட் பின் பகுதியை சேர்ந்த 80 வயதான கிறிஸ்டினா மாலி என்ற பெண்ணுக்கு கொரோனா தடுப்பூசி போடுவதற்காக அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. ஆனால் அந்த பெண் தடுப்பூசி போட வராத காரணத்தினால் அவரது வீட்டிற்கு சென்று சுகாதார துறை அதிகாரிகள் பார்வையிட்டுள்ளனர். அப்போது கிறிஸ்டினா இறந்து கிடந்ததை […]
